அழகிய புருவத்தை பெற ஒரு சில வழிகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: அழகிய முகத்துக்கு மேலும் அழகு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பது புருவம். முகத்தில் உள்ள புருவங்கள் அடர்த்தியாக மற்றும் கருமையாக இருப்பது, ஒரு சிலருக்கு மரபுவழியில் கிடைத்த வரம் என்று தான் சொல்ல வேண்டும். அநேக பெண்களுக்கு, மற்றவர்கள் போல் புருவம் இல்லையே என கவலை அதிகம் இருக்கும். அதனால் இனிமேல் கவலை பட வேண்டிய அவசியம் இல்லை. அதற்காக சிறிது நேரம் […]
