பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் கடந்த ஆறு வருட காலங்களில் அதிக அளவு சொத்துக்கள் சேர்த்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இன்னும் இரண்டு வாரத்தில் கமர் ஜாவேத் பஜ்வாவின் பதவி காலம் முடிவடைய இருக்கின்ற நிலையில் அடமேஜிங் அறிக்கை இந்த தகவலை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் அஹ்மத் நூரானி இதுகுறித்து கூறியதாவது, கமர் ஜாவேத் பஜ்வாவின் குடும்ப உறுப்பினர்கள் புதிய தொழிலை தொடங்கி இருக்கின்றனர். மேலும் வெளிநாட்டு சொத்துக்களை வாங்கி […]
