Categories
சினிமா தமிழ் சினிமா

நீண்ட இடைவேளைக்குப் பின் நஸ்ரியா…. இணையத்தை கலக்கும் டீசர்..!!!!!!

8 வருடத்திற்கு  பிறகு நஸ்ரியா நடிக்கும் ‘அடடே சுந்தரா’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகை நஸ்ரியா, 8 வருடங்களுக்கு பின், தற்போது மீண்டும் புதிய படத்தில் நடிக்கின்றார். இந்த படத்திற்கு  ‘அடடே சுந்தரா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நானி நடிக்கிறார். மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த படம் தயாராகிறது. நானி ஏற்கனவே தமிழில் வெப்பம், நான் ஈ போன்ற  படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகராகவும் இருக்கிறார். […]

Categories

Tech |