புதிய இடத்தில் மூதாட்டியின் சடலத்தை புதைக்க இரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் அருகே இருக்கும் தட்டார் மடத்தில் உள்ள ஆர்சி வடக்கு தெருவை சேர்ந்தவர்கள் உயிரிழந்தால் ஆர்.சி ஆலயத்துக்குச் சொந்தமான சுடுகாட்டில் புதைக்கப்பட்டு வந்த நிலையில் அந்த இடத்தை விரிவாக்கம் செய்யும் பணி காரணமாக நிர்வாகம் அந்த பகுதியில் கொம்மடிக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த பகுதியில் இடம் வாங்கப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் அந்த புதிய இடத்தில் சடலத்தை புதைக்க கூடாது […]
