செல்லும் பாதையில்.. !! வாழ்வில் எச்சூழலுக்கும் அஞ்சாதே…! தயக்கமும், குழப்பமும் இருக்கும் வரை எந்த மாற்றமும் உன்னில் ஏற்படாது: மனம்விட்டு வேதனை விளக்கு உனக்கான பாதை தென்படும் ! நீ நிற்பது பயிற்சித்தளம்! கற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால். ..பின்பு எல்லாமே இங்கு பாடம் தான்! நீ எத்தனை வருடங்கள் வாழ்ந்தாய் என்பதை வயதைக் கொண்டு கணக்கிடாதே! நீ வாழ்ந்ததை கொண்டு கணக்கிட்டுப்பார், நீ இன்னும் வாழவில்லை என்பது புரியும். பகையெனில் நீ பகை கொள்! நட்பெனில் […]
