இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணியானது கடந்த வருடம் ஜனவரி மாதம் 16ம் தேதி தொடங்கியது. புனே சீரம் நிறுவன தயாரிப்பான கோவிஷீல்டு மற்றும் ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் போன்ற தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுகின்றன. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒரே ஆயுதம் என்பதால், தடுப்பூசி செலுத்தும் பணியானது தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் பொதுமக்களிடையே தடுப்பூசி பற்றிய அச்சத்தை போக்கி, தடுப்பூசியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் காரணமாக தடுப்பூசி போடும் மக்களின் எண்ணிக்கையானது […]
