Categories
மாநில செய்திகள்

அஞ்சல் சேமிப்பு கணக்கு வச்சுருக்கீங்களா?….. வெளியான சூப்பர் குட் நியூஸ்….. உடனே பாருங்க….!!!!

அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கில் NEFT வசதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த  வசதி இந்திய தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் பயனாளர்களுக்கு தொடங்கப்பட்டுள்ள.து இதை பயன்படுத்தி இணைய மொபைல் வங்கி சேவைகள் மூலம் பணம் அனுப்ப முடியும். அனைத்து கிளைகளுக்கும் ஐஎப்எஸ் கோடு IPOS0000DOP என அறிமுகமாகியுள்ளது. தபால் நிலைய கவுன்டர் மூலம் ரூ.10,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு சேவைக் கட்டணம் ரூ.2.5. வசூலிக்கப்படுகிறது.  ரூ.10,000 முதல் ரூ.1 லட்சம் வரை ரூ.5, ரூ.1 லட்சம் முதல் ரூ.2 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதை சொல்லுங்க…. நடைபெறும் குறைதீர்க்கும் கூட்டம்…. தபால் முதுநிலை கண்காணிப்பாளரின் அறிக்கை….

நெல்லையில் தபால் அலுவலக வாடிக்கையாளர்களின் குறையை தீர்க்கும் விதமாக கூட்டம் நடைபெறவிருக்கிறது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் தலைமை தபால் அலுவலகம் அமைந்திருக்கிறது. இந்த அலுவலகத்தில் வைத்து வருகிற 25-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று தபால் அலுவலக வாடிக்கையாளர்களின் குறைகளை தீர்க்கும் கூட்டம் நடைபெறவிருக்கிறது.இக்கூட்டத்தில் நெல்லை மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களான பாளையங்கோட்டை மற்றும் அம்பை பகுதி மக்கள் அனைவரும் கலந்துகொண்டு தபால்துறை சேவையை குறித்த குறைபாடுகளையும், தபால் மேம்பாட்டு ஆலோசனைகளையும் சுய விவரங்களுடன் தெரிவிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |