ரஷ்யாவின் மாஸ்க்வா கப்பலின் அஞ்சலி செலுத்தும் விழா இன்று நடைபெற்றது. ரஷ்யாவின் அதிபயங்கர மற்றும் கருங்கடலை ஆட்சி செய்த முதன்மை கடற்படைக் கப்பலாக மாஸ்க்வா விளங்கியது. மேலும் சோவியத் காலத்தில் மாஸ்க்வா கப்பல் உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகளை வழிநடத்தும் முக்கிய பணிகளை செய்து வந்திருந்தது. இதற்கிடையில் மாஸ்க்வா கப்பலில் ஏற்பட்ட வெடிமருந்து வெடிப்பு காரணமாக பலத்த சேதம் அடைந்தது. இருப்பினும் கப்பலை கரைக்கு இழுத்து வந்த போதும் கடலில் ஏற்பட்ட சீற்றத்தால் கப்பல் கட்டுப்பாட்டை இழந்து […]
