பிரிட்டன் சிம்மாசனத்தின் வாரிசான வேல்ஸ் இளவரசர் சார்லஸ், தன் தந்தை இளவரசர் பிலிப்பிற்கு வீடியோ மூலமாக அஞ்சலி செலுத்தியுள்ளார். பிரிட்டன் இளவரசர் பிலிப் தன் 99 வயதில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வின்ஸ்டன் கோட்டையில் மரணமடைந்தார். அதனைத்தொடர்ந்து வரும் ஏப்ரல் 17ஆம் தேதியன்று வின்ஸ்டர் கோட்டையில் இறுதி சடங்குகள் மைதானத்திற்குள் நடைபெறப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இறுதிச்சடங்கில் அரச குடும்பத்தைச் சேர்ந்த 30 நபர்கள் மட்டுமே பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரிட்டன் சிம்மாசனத்தின் வாரிசான வேல்ஸ் இளவரசர் […]
