பிரிட்டனில் எம்1 சாலையில் விபத்தில் இறந்த நண்பருக்கு வானவேடிக்கை மூலம் அஞ்சலி செலுத்திய இளைஞருக்கு போலீசார் 10 ஆயிரம் பவுண்ட் அபராதம் விதித்துள்ளனர். பிரிட்டனில் எம்1 சாலையில் பிபத்தில் இறந்த நண்பருக்கு 23 வயது இளைஞர் கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி மாலையில் 400க்கும் மேற்பட்ட நபர்களுடன் Derbyshire நகரிலுள்ள Shirebrook பகுதியில் வித்தியாசமாக வானவேடிக்கையுடன் அஞ்சலிசெலுத்தியுள்ளார். இதுகுறித்து அந்த பகுதியில் வசிப்பவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் […]
