இந்தியாவில் அதிகமான மக்கள் அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றார்கள். ஏனென்றால் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் எந்தவித ரிஸ்க்கும் இல்லாத பாதுகாப்பான முதலீட்டையும் லாபத்தையும் வழங்குகிறது. அது மட்டுமல்லாமல் வட்டி விகிதங்களும் அதிகமாக இருக்கிறது தற்போது அஞ்சலகத்தில் புதன் வருங்கால வைப்பு நிதி செல்வமகள் சேமிப்பு திட்டம் கிராம சுரக்ஷா யோஜனா மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் போன்ற திட்டங்கள் நல்ல லாபம் தரக்கூடிய மற்றும் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றுத் திட்டங்களாக அமைந்துள்ளது. […]
