நாம் நோயின்றி வாழ்வதற்கு அவசியமான எளிய வீட்டு மருத்து குறிப்புக்களை பற்றி இங்கு பார்ப்போம். நம் வீட்டில் நம் அஞ்சறைப் பெட்டியில் சீரகம் கடுகு உளுந்தம் பருப்பு சோம்பு மிளகு பெருங்காயம் நிறைய பொருட்களை வைத்து இருப்போம். இவை அனைத்துமே மிகவும் மருத்துவ குணம் நிறைந்த பொருள்கள். இதனை நாம் உணவில் சேர்க்கும் போது பல நோய்கள் சரியாகிவிடுகிறது. 1. வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து […]
