இயக்குனர் எச்.வினோத்துக்கு வலிமை படத்தினால் சில மன வருத்தங்கள் ஏற்பட்டு உள்ளதாக பேசப்படுகின்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து கொண்டிருக்கும் அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இவரின் திரைப்படங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியாகாத நிலையில் வலிமை திரைப்பட ரிலீஸானது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்துடன் சேர்ந்த கொண்டாட்டமாக அமைந்தது. இத்திரைப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார் மற்றும் வினோத் இயக்கியுள்ளார். அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்துள்ளார். இத்திரைப்படமானது நேற்று முன்தினம் வெளியாகியது. ரசிகர்களுக்கு இப்படம் […]
