தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரின் நடிப்பில் தற்போது ஏகே 61 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் ஹைதராபாத்தில் முடிவடைந்த நிலையில் அஜித் வட மாநிலங்களில் பைக் ரைட் சென்றிருந்த புகைப்படங்கள் அவ்வபோது இணையத்தில் வெளியாகின. அவருடன் ஏகே 61 திரைப்படத்தில் நடிக்கும் நடிகை மஞ்சு வாரியாரும் இணைந்து இருந்தார். இந்நிலையில் பல ஆண்டுகளாக யாருக்கும் நேர்காணல் […]
