தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். இவர் தற்போது ‘ஏகே 61’ என் தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் படத்தில் நடித்து வருகிறார். அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடித்துள்ளார். அஜித் சினிமாவை தாண்டிய பைக் ரேஸ், போட்டோகிராபி போன்றவற்றில் தனது பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அதனைத் தொடர்ந்து திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் ரைபிள் கிளப் சார்பில் 47வது மாநில துப்பாக்கி சுடும் […]
