விஜயின் மகனாக நடித்த குழந்தை நட்சத்திரமான அக்ஷத் அஜித் படத்திலநடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அட்லியின் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ’மெர்சல்’. அப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பெரிய அளவில் ஹிட்டானது . அந்தபடத்தில் அவருக்கு மகனாக நடித்தவர், தற்போது அஜித் படத்தில் நடிக்க இருக்கிறார். மெர்சலின் பிளாஷ் பாக் காட்சியில் சிறுவயது விஜயாக அக்ஷத் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அவர் விஜயுடன் பல காட்சிகள் இணைந்து நெருக்கமாகவும், எதார்த்தமாகவும் நடித்து இருப்பார். இந்த […]
