இயக்குனர் எச். வினோத் இயக்கத்தின் நடிகர் அஜித் நடிக்கும் துணிவு திரைப்படத்தில் சமுத்திரக்கனி போலீஸ் கெட்டபில் நடித்துள்ளார். நடிகர் அஜித், எச். வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள படம் தான் துணிவு. இந்த துணிவு திரைப்படத்தின் ரிலீஸ்கான இறுதி கட்டப் பணிகள் வெறித்தனமாகவும் தீயாய் நடைபெற்று வருகின்றது. நடிகர் விஜய் நடிக்கும் “வாரிசு” படத்துடன் நடிகர் அஜித் நடிக்கும் “துணிவு” திரைப்படம் மோதவுள்ளதால் இரண்டு தரப்பு ரசிகர்களும் படத்தின் ரிலீஸ்காக ஆர்வமாக […]
