ஜடேஜாவின் பீல்டிங் இடத்தை அக்சர் பட்டேலால் நிரப்ப முடியாது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா கூறியுள்ளார்.. ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16ஆம் தேதி முதல் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களை இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் அறிவித்தது. இதில் இந்திய அணியில் ஜடேஜா காயம் காரணமாக இடம்பெறவில்லை.. நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரின் பாதியில் காயம் காரணமாக விலகிய ஜடேஜா உலகக் கோப்பை தொடரிலும் இடம்பெற […]
