தேர்தல் விமர்சகர் பிரசாத் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த தலைமை பொறுப்பை ஏற்க போகிறார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்திருப்பதும், அதற்கு காங்கிரஸ் தரப்பிலிருந்து பதிலடி கொடுத்து இருப்பதும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் விமர்சகர் பிரசாந்த் கிஷோர் லக்கிம்பூர் சம்பவத்தில் காங்கிரஸின் அணுகுமுறையை குறித்து விமர்சனம் செய்துள்ளார். அதில் அவர் “இந்த சம்பவத்திற்கு பிறகு பழம்பெரும் கட்சியின் தலைமையில் தானாக உயிர் பெற்று மீண்டு வரும் […]
