அச்சு முறுக்கானது தீபாவளி பலகாரங்களில்இதுவும் ஒன்று. இந்த முருக்கானது இலேசான இனிப்புடன் கூடிய சுவைமிகுந்த காணப்படுவதால் இது அதிக இடங்களில் கிடைப்பதால் இதனை “அச்சப்பம்” என்றும் ” ரோஸ் குக்கி” என்றும் அழைக்கப்படுகிறது.இரண்டு மாதங்கள் வரையில் வைக்கலாம். அச்சு முறுக்கு செய்ய தேவையான பொருட்கள் : அரிசி மாவு – 1 கப் மைதா […]
