இன்றைய காலகட்டத்தில் மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை கூட போராடித்தான் வாங்க வேண்டியதாக இருக்கின்றது. இதனால் பொதுமக்களின் போராட்டங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அந்த வகையில் குளித்தலையில் எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குளித்தலை ஊராட்சி ஒன்றியம் கைவநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட கோட்டைமேடு பகுதிகளில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி அருகே முட்புதர்களில் பாம்புகள் போன்ற விஷ ஜந்துகள் இருப்பதினால் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மிகவும் அச்சுறுத்தலாக […]
