கேரளாவில் இன்று புதிதாக 6 ஆயிரத்து 250 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் முதன்முதலில் கொரோனா வைரஸ் பரவிய மாநிலங்களில் முதன்மையானது கேரளா. அனைத்து மாநிலங்களும் கேரளாவை ஒரு முன்னுதாரணமாக கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்த பல வழிகளை மேற்கொண்டது. ஆனால், ஆரம்ப காலத்தில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் தற்போது கேரளாவில் விஸ்வரூபம் எடுக்கத்தொடங்கியுள்ளது. வைரஸ் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், குணமடைவோர் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில், கேரளாவில் கொரோனா வைரஸ் தொடர்பான […]
