அறிமுக இயக்குனர் ஆர்.கார்த்திக் இயக்கத்தில் அசோக்செல்வன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் “நித்தம் ஒரு வானம்” ஆகும். இவற்றில் அபர்ணா பாலமுரளி, ரித்து வர்மா, சிவாத்மிகா ராஜசேகர் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். வியாகோம் ஸ்டூடியோஸ் தயாரித்து உள்ள இந்த படத்திற்கு மலையாள இசையமைப்பாளரான கோபிசுந்தர் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், மலையாளம் என 2 மொழிகளில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தின் கதாபாத்திரங்களை அண்மையில் படக்குழு அறிமுகம் செய்தது. இந்த நிலையில் “நித்தம் ஒரு வானம்” படத்தின் புது அப்டேட் […]
