நாடு முழுவதும் விமர்சியாக கொண்டாடப்பட்டு வரும் நவராத்திரி நாளை அக்டோபர் 5ஆம் தேதி முடிவுக்கு வருவதால், தாண்டியா, கர்பா ஆகிய நடனங்களை ஆடியும், பூஜை செய்தும் மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் துர்கா பூஜை பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் நிலையில், கொல்கத்தாவில் உள்ள சிறைச்சாலை கைதிகளுக்கு சிறை நிர்வாகம் சார்பாக அசைவ விருந்து கொடுத்திருக்கின்றனர். கொல்கத்தாவில் Presidency Central Correctional Home எனும் சிறையில் உள்ள 2,500 கைதிகளுக்கு அக்டோபர் 2 -5ஆம் […]
