ஒடிசா தேன்கனல் மாவட்டம் பென்டசாலியா கிராமத்தில் வசித்து வரும் மக்கள் அசைவ உணவு சாப்பிடுவதில்லை. இது தொடர்பாக தகவல் வெளியானதும், அந்த கிராமமக்கள் அசைவ உணவை சாப்பிடாதது ஏன்..? என பலரும் விசாரிக்க துவங்கினர். அப்போது வெளியான தகவல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. காரணம் அந்த கிராமமக்கள் அசைவ உணவு சாப்பிட்டால் பாம்புகடிக்கும் என நம்புவதாக கூறினர். காலம்காலமாக இதை கடைபிடித்து வருவதாகவும் அவர்கள் கூறினர். இதற்கிடையில் கிராமத்தின் நம்பிக்கைக்கு எதிராக யாராவது அசைவ உணவு சாப்பிட்டால் […]
