நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாகும் பல நிறுவனங்களும் வருவாய் இல்லாமலா பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகல் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அந்நிறுவனத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இவ்வாறு தொடர் வருவாய் இழப்பு காரணமாக நாடு முழுவதும் உள்ள அசையா சொத்துக்களை ஏர் இந்தியா ஏலம் விட உள்ளது. அதன்படி டெல்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 10 நகரங்களில் உள்ள 14 அசையாச் […]
