நடிகை கீர்த்தி பாண்டியன் அசுரன் காளை மாட்டை கொஞ்சும் புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் ‘தும்பா’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதைத்தொடர்ந்து அவர் தனது தந்தையுடன் இணைந்து நடித்த அன்பிற்கினியாள்’ திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நடிகை கீர்த்தி பாண்டியன் அவ்வப்போது தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவரது […]
