Categories
உலக செய்திகள்

இது என்ன கொடுமை…. குளியலறையில் உணவு சமைத்தார்களா….? சுகாதாரத்துறையினரின் அதிரடி நடவடிக்கையால்…. பரபரப்பில் பிரபல நாடு….!!

சவுதியில் அசுத்தமான உணவகத்தை கண்டுபிடித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் மூடியுள்ளனர். சவுதி அரேபியா நாட்டில் ஜெட்டா என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் 30 ஆண்டுகளாக உணவகம் ஒன்று இயங்கி கொண்டிருந்தது. இந்த உணவகத்தில் நகராட்சி அதிகாரிகள் உங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் உணவகத்திற்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. இந்த உணவகத்தின் குளியலறையில் 30 ஆண்டுகளாக சம்சா போன்ற பிற உணவுகள் வைக்கப்பட்டிருந்தன. இதனை அடுத்து மதிய உணவு போன்ற மற்ற உணவுகளும் […]

Categories

Tech |