விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வரை சுமார் 7 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். கடந்த சீசன் களை விட இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டில் சண்டை சச்சரவுகள் சற்று அதிகமாகவே உள்ளது. ஆனால் போட்டியாளர்களின் பங்களிப்பு குறைவுதான். இதனை கமல்ஹாசன் […]
