விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது 78 வது நாளை எட்டியுள்ளது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து 11 போட்டியாளர்கள் வெளியே அனுப்பப்பட்டுள்ளனர். இதனையடுத்து பிக்பாஸ் வீட்டில் இருக்க கொஞ்சம் கூட தகுதி இல்லாத நபர் அசிம் என ரசிகர்கள் பலரும் சொல்லி வருகின்றனர். இவர் தொடக்கத்தில் இருந்தே ஒவ்வொருவரையாக டார்கெட் செய்து சண்டையிட்டு வருகிறார். இது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் காஜல் பசுபதி அசீம் குறித்து […]
