Categories
சினிமா தமிழ் சினிமா

90’ஸ் கிட்ஸின் கிரஸ்…. “அசினின் மகள் பிறந்தநாள் கொண்டாட்டம்”….பிக்ஸ் இதோ…!!!!!

நடிகை அசின் தனது மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். தமிழ் திரையுலகில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அசின். இதை தொடர்ந்து இவர் விஜய், அஜித், கமல், சூர்யா என பலர் டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். மேலும் நடிகை அசின் கடந்த 2016-ஆம் ஆண்டு ராகுல் ஷர்மா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடே யப்பா….! என்ன ட்ரெண்டிங் ? இணையத்தை கலக்கும் அசின் போட்ட போட்டோ …!!

தனது மகளின் பிறந்த நாளில் எடுத்த புகைப்படங்களை அசின் இணையத்தில் வெளிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வளம் வந்துள்ளார் அசின். இவர் எம்.குமரன் சன் ஆப் மஹாலட்சுமி படம் மூலம் அறிமுகம் ஆனார்.விஜய் மற்றும் சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர் கடந்த 2016ம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான ராகுல் சர்மாவை காதலித்து மணந்துகொண்டார். திருமணத்திற்குப் பின் நடிப்பதை விட்டுவிட்டார்.   அவருக்கு அரின் என்ற 3 வயதில் குழந்தை உள்ளது.சில […]

Categories

Tech |