Categories
தேசிய செய்திகள்

அசாமில் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து கொலை – 10ம் வகுப்பு மாணவர்கள் 7 பேர் கைது!

அசாமில் 12 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டு மரத்தில் தொடங்கவிடப்பட்ட பகீர் சம்பவம் அங்கு மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அசாம் மாநிலம் பிஸ்வநாத் மாவட்டத்தின் சக்லா கிராமத்தில் கடந்த சனிக்கிழமை 12 வயது சிறுமி மரத்தில் தூக்கிலிடப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது பிரேத பரிசோதனையில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இந்த சம்பவம் அம்மாநிலத்தையெ உலுக்கியது. வெள்ளிக்கிழமை இரவு சிறுமியை […]

Categories
தேசிய செய்திகள்

யாரு இடத்துல வந்து யாரு சீன் போடுறது – மோதிக் கொண்ட காவலர்கள் ….!!

ராணுவ முகாமை அமைக்கச் சென்ற இடத்தில் அசாம் காவல் துறை , மேகாலயா காவல் துறையினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அசாம் மாநிலத்தின் லம்பி என்ற கிராமத்தில் ராணுவ முகாம் ஒன்றினை அமைப்பதற்கு அந்த மாநிலத்தின் காவல் துறை ஆய்வு  நடத்தியது.  அப்போது அந்த இடத்திற்கு வந்த மேகாலயா மாநிலகாவல் துறையினர் , இந்த பகுதி எங்கள் மாநிலத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறினர். இதையடுத்து இருதரப்பும் வாக்குவாதம் ஏற்பட்டது. தலைமையில் அங்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. […]

Categories

Tech |