பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரின் மகனான அசாம் கான் அணியில் இடம்பெற்றுள்ளார். அடுத்த மாதம் இங்கிலாந்திற்கு சென்று , பாகிஸ்தான் அணி 3 ஒருநாள் மற்றும் மூன்று டி 20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதன்பிறகு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஐந்து டி 20 போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. எனவே இந்த போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் டி 20 அணியில் புதுமுக வீரரான அசாம் […]
