தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 12 ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. வழக்கத்தை விட இந்த ஆண்டு 10 ஆயிரம் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் 75% பயணிகளுடன் பேருந்துகள் இயக்க அனுமதி அளித்து கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயங்க அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் நாளை முதல் 16,709 பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. 12 ஆம் தேதி […]
