“வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு “ என அசாமில் காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. அசாமிலும் தமிழ்நாட்டுடன் சேர்ந்து சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. பாஜகவை எப்படியாவது கவிழ்த்து விட வேண்டும், என்று காங்கிரஸ் கட்சி பல கட்சிகளை தன்பக்கம் இழுத்து பெரிய மெகா கூட்டணியை அமைத்து உள்ளது .இதனால் அசாமில் சட்டசபை தேர்தல் மிகவும் கடுமையான போட்டியாக இருக்கிறது . அசாமில் பிரியங்கா காந்தி இரண்டு நாட்களுக்கு முன்பு அங்கு தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டார். […]
