ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் இயக்கத்தலைவர் கடும் துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளார். ஆப்கானிஸ்தானில் 19 வருடங்களுக்கும் மேலாக தலீபான் பயங்கரவாதிகள் மற்றும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இந்த சூழலை பயன்படுத்தி ஐ.எஸ். பயங்கரவாதிகளும் தற்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் இவர்கள் அப்பாவி பொதுமக்களை குறி பார்த்து துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவெடிப்பு போன்ற பயங்கரவாத சம்பவங்களை நிகழ்த்தி வருகின்றனர். சென்ற மார்ச் மாதம் காபூலில் உள்ள […]
