பிக்பாஸ் 6-வது சீசன் சென்ற அக்டோபர் 9ம் தேதி துவங்கியது. மும்முரமாக நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். அத்துடன் ஜி.பி. முத்து தாமாக முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இதையடுத்து கடந்த வாரம் அசல் கோளாறு வெளியேற்றப்பட்டார். அதாவது பிக்பாஸ் வீட்டில் பெண்களிடம் அத்துமீறியதால்தான் அசல் வெளியேற்றப்பட்டார் என ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் பெண்களிடம் அத்துமீறவில்லை எனவும் அப்படி தெரிந்தால் வருத்தம் தெரிவிப்பதாக அசல் […]
