தமிழ் சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதில் 5 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது இந்த நிலையில் தற்போது ஆறாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கியிருப்பவர் அசல் கோளார். இவர் பெண்களிடம் நடந்து கொள்ளும் விதம் அனைவரின் முகம் சுளிக்கும் விதமாக அமைந்திருக்கிறது இதனால் இவரை பலரும் வெளியில் இருந்து வெறுத்து வருகின்றார்கள். Avan fans […]
