விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் சாந்தி எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், ஜிபி முத்து தானாகவே முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அதன் பிறகு இந்த வாரத்தில் பெண்களிடம் எப்போதும் தவறான முறையில் நடந்து கொள்ளும் அசல் கோலார் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். இதனால் பார்வையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இந்நிலையில் அசல் வீட்டுக்குள் எப்போதும் நிஷாந்தினியை கட்டிப்பிடிப்பது, கடிப்பது, அவர் மீது […]
