ரஷ்ய அரசு, போர்நிறுத்த ஒப்பந்தத்தை அசர்பைஜான் மீறுகிறது என்று குற்றம் சாட்டியிருக்கிறது. அஜர்பைஜான் நாட்டிற்கும் அதன் பக்கத்து நாடான அர்மீனியாவிற்கும் இடையே கடந்த 2020 ஆம் வருடம் செப்டம்பர் மாதத்தில் போர் நடந்தது. தொடர்ந்து ஆறு வாரங்கள் போர் நடந்த நிலையில், அர்மீனிய நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்த நாக்ரோனா-கராபாக் என்னும் மாகாணம், அஜர்பைஜானால் கைப்பற்றப்பட்டது. இந்த போரில், ஆறாயிரத்திற்கும் அதிகமான மக்கள் பலியாகினர். எனவே, ரஷ்யா இதில் தலையிட்டு இரண்டு நாடுகளுக்கும் இடையேயான போரை நிறுத்தி வைத்தது. […]
