பிரித்தானிய இளவரசர் ஹரி அமெரிக்காவிலிருந்து லண்டனுக்கு தாயாரின் சிலை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புறப்படும் போது விமான நிலையத்தில் அசம்பாவிதம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இளவரசி டயானாவின் 60-வது பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை மாதம் 1-ஆம் தேதி அவருடைய சிலை சிறப்பு நிகழ்ச்சி நடைபெறவிருப்பதால் இளவரசர் ஹரி லண்டன் செல்வதற்காக லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தின் வேலியை உடைத்து கொண்டு கார் ஒன்று வேகமாக விமான நிலையத்திற்குள் […]
