ஆண்டிபட்டி அருகே அபார ஞாபக சக்தியால் இந்திய சாதனையாளர் புத்தகத்தில் இடம்பிடித்த 2 வயது சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஜீவன் மாணிக்கம் மற்றும் திவ்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இரண்டு வயதில் ரினேஷ் ஆதித்யா என்ற மகன் இருக்கிறான். ஜீவன் மாணிக்கம் கத்தார் நாட்டின் விமான நிலையத்தில் வேலை செய்து வருகின்றார். அதனால் திவ்யா மற்றும் ஆதித்யா ஆகியோர் ஆண்டிபட்டியில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் தங்களின் மகன் ஆதித்யா அபார […]
