இந்தியாவைச் சேர்ந்த start அப் நிறுவனம் வைபை மூலம் இயங்கும் புதிய ரக கால்குலேட்டரை கண்டுபிடித்துள்ளனர். இந்த கால்குலேட்டர் வணிக நிறுவனத்தில் இருப்பவர்களுக்கும் வியாபாரிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு மகராஷ்டிராவில் தொடங்கப்பட்ட டூஹேண்ட் எனும் நிறுவனம் பிரவீன் மிஸ்ரா, சத்யம் சாஹு மற்றும் சண்முக வடிவேல் ஆகியோரால் தொடங்கப்பட்டது. இவர்கள் வணிக நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு பெண்மணி ஒரு காகிதத்தில் கணக்கு எழுதி வைத்துவிட்டு அந்த கணக்கை பார்ப்பதற்கு […]
