அமெரிக்காவின் மருந்து மற்றும் உணவு கட்டுப்பாட்டு நிறுவனமான FDA இந்தியாவில் தயார் செய்யப்படும் கோவாக்சின் கொரோனா தடுப்பூசிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான அங்கீகாரத்தினை வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கோவாக்சின் எனும் கோவிட்-19 கொரோனா தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் தயார் செய்து வருகிறது. இந்த தடுப்பூசி மருந்தினை பாரத் பயோடெக் நிறுவனம் அமெரிக்காவில் அறிமுகபடுத்த திட்டமிட்டு அதற்கான கூட்டு ஒப்பந்தத்தை அமெரிக்காவில் உள்ள அனுஜன் என்ற மருந்து நிறுவனத்துடன் மேற்கொண்டுள்ளது. மேலும் அமெரிக்காவில் கோவாக்சின் கொரோனா […]
