உயர்கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் நடைமுறையை மத்திய கல்வி அமைச்சகம் அமைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயர்கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் நடைமுறையை வலுப்படுத்துவதற்கு உயர்நிலைக் குழு ஒன்றை மத்திய கல்வி அமைச்சகம் அமைத்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். கான்பூர் ஐஐடி நிர்வாகிகள் வாரிய தலைவரும் ஐஐடி கவுன்சில் நிலை குழு தலைவருமான கே ராதாகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கின்ற இந்த உயர்நிலைக் குழுவில் அசாம் மகாபுருஷ் ஸ்ரீமத் சங்கர தேவா விஸ்வ வித்யாலயா, துணைவேந்தர் ம்ர்துல் ஹஜாரிகா லக்னெள ஐஐஎம் […]
