அங்கன்வாடி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாப்பாங்குளம் கிராமத்தில் குழந்தைவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மரகதம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இந்துகாந்த் என்ற மகனும், சவுபர்ணிகா என்ற மகளும் உள்ளனர். இந் நிலையில் மரகதம் எம்.ஜி.ஆர். நகரில் அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஒரு வருடமாக மரகதம் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மரகதம் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை […]
