சென்னை உயர்நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அணிவகுப்பு நடத்துவதற்கு நிபந்தனை அடிப்படையில் அனுமதி கொடுத்துள்ளனர். மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 2-ம் தேதி மாநிலம் முழுதும் உள்ள 50 இடங்களில் மாபெரும் அணிவகுப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் அரசியலமைப்பை சாராத ஒரு அமைப்பு ராணுவ வீரர்களை போன்று சீருடை அணிந்து கொண்டு அணிவகுப்பு நடத்த வேண்டியதன் நோக்கம் என்னஎன்பது தான் தற்போது பலரது கேள்வியாகவும் இருக்கிறது. இதற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கலாச்சார ரீதியாக இந்தியாவை ஒற்றுமைப்படுத்துவதற்காக […]
