Categories
இந்திய சினிமா சினிமா

“ராணுவ வீரர்கள் குறித்த சர்ச்சை பதிவு”….. நடிகையை விமர்சித்த அக்ஷய் குமார்….. கொந்தளித்த பிரகாஷ் ராஜ்…. வைரல் பதிவு…..!!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ரிச்சிதா சதா. சமீபத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை‌ மீட்பது தொடர்பாக இந்திய ராணுவ வீரர் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதற்கு நடிகர் ரச்சிதா கல்வான் ஹாய் என பதிவிட்டிருந்தார். இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தன்னுடைய பதிவுக்கு வருத்தம் தெரிவித்து ரிச்சிதா அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கிடையில் நடிகர் அக்ஷய் குமார் ரிச்சிதாவின் பதிவை வெளியிட்டு இந்த பதிவு மிகவும் வருத்தம் அளிக்கிறது எனவும், நம்முடைய ஆயுத […]

Categories
இந்திய சினிமா சினிமா

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அக்ஷய்குமார்…. மருத்துவமனையில் அனுமதி….!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அக்ஷய்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியா முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதில் பல திரைப்பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என்றும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை தயவு செய்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில் அக்ஷய்குமார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

1,00,00,000 நிவாரணம்…. “இவர் மக்களோட நண்பர்” புகழ்ந்த முதல்வர்….!!

  அசாமின் வெள்ள நிவாரண பணிக்காக பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ஒரு கோடி நிதி உதவி வழங்கியதற்கு முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்தில் தொடர் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடுமையாக ஏற்பட்டுள்ளது. இதுவரையில் வெள்ளத்தில் சிக்கி 112 பேரும், நிலச்சரிவில் 26 பேரும் சேர்த்து மொத்தமாக 138 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக 1 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். அவருக்கு […]

Categories

Tech |