Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் சன் டிவி சீரியலில் நடிக்க வந்த நடிகை…. ரசிகர்கள் மகிழ்ச்சி….!!!

தொகுப்பாளினி அக்ஷயா கொரோனாவிலிருந்து குணமாகி மீண்டும் சீரியலில் நடிக்க வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”ரோஜா”. ரசிகர்களை கவர்ந்து வரும் இந்த சீரியல் டி.ஆர்.பி.யிலும் முன்னிலை வகித்து வருகிறது. இதனையடுத்து, தற்போது இந்த சீரியலில் அனு கதாபாத்திரமாக நடித்து வந்தவர் தொகுப்பாளினி அக்ஷயா. இவர் சமீபத்தில் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும், தற்போது குணமடைந்து வருவதாகவும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், இவர் தற்போது குணமாகி சீரியலில் மறுபடியும் நடிக்க வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories

Tech |