முப்படைகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது இந்த திட்டத்தை எதிர்த்து வடமாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இருப்பினும் இந்த திட்டம் வாபஸ் பெறப்பட்டது என்று மத்திய அரசு கூறிவிட்டது. அதனைத் தொடர்ந்து ராணுவம், விமானப்படை, கப்பற்படை என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக ஆள் தேர்வு நடைபெறுகிறது. அதன்படி விமானப்படைக்கு ஆள் தேர்வு பணி கடந்த 24 ம் தேதி தொடங்கியது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இணையதளம் அன்று காலை 10 மணி முதல் […]
